செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சிறைவாசிகளுக்கு கிடைத்த வெற்றி



சிறைவாசிகளுக்கு கிடைத்த வெற்றி
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தி.மு.க. ஆட்சியில் ஆயுள் சிறைவாசிகள் 1452 பேர் விடுதலை செய்யப்பட்டனர் இந்த விடுதலையை எதிர்த்து சு.சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இந்த வழக்கை காரணம் காட்டி சட்ட மன்றத்தில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை மறுக்கப்பட்டு வந்தது இப்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது 
ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலைக்கு தடை என்று தமிழக அரசு கூறிய சுப்பிரமணியசாமியின் வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தாக்கல் செய்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் விடுதலை ஆனவர்களை வழக்கில் சேர்க்காததாலும். அப்படி சேத்தாலும் அதனால் எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதாலும் வழக்கு முடித்துவைக்கப்பட்டது .
8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கைதிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
இந்த ஆண்டு 15.09.2016 அன்று ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலையை எதிரிபார்க்கலாம்.
நன்றி :- பா.புகழேந்தி, தடா ஜெ.ரஹிம்

Related Posts: