வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

(‪#‎தற்போது‬ பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ‪#‎trichy‬ ‪#‎திருச்சி‬ ‪#‎Accident

source: Kaalaimalar

Related Posts: