பாஜக அமைச்சரவையில் உள்ள இரண்டு மந்திரிகளை மதமாற்ற தயாரா ? அசத்துத்தின் உவைஸி அனல் பறக்கும் பேச்சு....!!
அசத்துத்தின் உவைஸி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய அனல் பறக்கும் உரை....
பாஜக அமைச்சரவையில் உள்ள இரண்டு மந்திரிகளை மதமாற்ற தயாரா ?
மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினாரே, இந்திய அரசியல் சாசன சட்டம் 25 பிரிவின் கீழ் என்னுடன் விவாதம் நடத்த வெங்கையா நாயுடு தயாரா ?
RSS பஜ்ரங்தள் போன்ற இயக்கங்கள் பெரிய இயக்கங்களாக இருக்கலாம் அதற்காக எங்களுக்கு என்ன ? எங்களுக்கு எந்த பயமும் கிடையாது.
நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம், முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சமாட்டோம்.