மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) தலைவர் போராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு (வழக்கறிஞர்கள் குழு)
மதுரையில் போலி வெடிகுண்டு வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டுள்ள அபுபக்கர் சித்திக் இல்லத்திற்கு வருகை தந்து அவர் சம்மந்தமான விபரங்களை குடும்பத்தினர்களிடம் கேட்டறிந்தனர்..
முன்னதாக இவ்வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என அறியப்பட்டவர்களிடமும் இந்த குழு விசாரணை நடத்தியது
முழு விசாரணையும் முடித்த பின்பு பொய் வழக்கு பதிய காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டரீதியான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என போராசிரியர் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதி கூறினார்கள்
தகவல் #Madurai_Ali
https://www.facebook.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-814537838643976/?fref=nf