சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதாக கூறி இனவெறித்தனமாக நடந்து இருக்கு டெல்டா விமான நிறுவனம்.
விமானம் புறப்பட உள்ளது என தன் தாய்க்கு எஸ்.எம்.எஸ் அனும்பியதும், அல்லாஹ் என கூறியதும் தான் அவர்கள் செய்த தவறாம். அவர்களின் மீது எந்த தவறும் இல்லை என ஹேர் ஹோஸ்டர் தவறான தகவல் கொடுத்தாலே தவறு நடந்தது என விமான நிறுவம் மன்னிப்பை கோரியுள்ளது.
இது எல்லாம் மன ரீதியாக ஏற்ப்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள்,
பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்தவுடன் கொடுத்து விடுவதில்லை, ஒவ்வொருவரின் பின்புலங்கள் வழக்குகள் குறித்து ஆய்வு செய்து தான் க்ளியரன்ஸ் கொடுக்கிறார்கள்.
இது கூட ஏர்ஹோஸ்டர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படவில்லை?
எத்தனை இடையூறுகள் அவதூறுகள் பரப்பப்பட்டாலும் ஒரு போதும் #இஸ்லாமியர்கள் தங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.
செய்தி: Fahad Ahamed

https://www.facebook.com/photo.php?fbid=866619960137866&set=a.388468854619648.1073741828.100003696111370&type=3&theater