போபால் படுகொலையை கண்டித்து நாங்கள் முஸ்லிம் மாணவர்கள், எங்களையும் சுட்டுத் தள்ளு என்று கேரள மாநில மாணவர் அமைப்பான SIO போராட்டம் நடத்தியுள்ளது. தமுமுக தமிழகத்தில் போராட்டங்களை அறிவித்துள்ளது. வட இந்திய முஸ்லிம்களே நீங்கள் எப்போது போராடப் போகிறீர்கள் ?
Kerala based Student movement SIO organized a rally against the Bhopal encounter, Tamilnadu based TMMK announced to protest. North Indian Muslims when will you protest ? Awake and organize !!!
இனிய வன்