செவ்வாய், 13 டிசம்பர், 2016

மீட்பு பணிகளில் மீண்டும் #இஸ்லாமியர்கள்


கடந்த வருடம் வெள்ளத்தில் மிதந்த சென்னையை, தன்னுயிர் மறந்து பல உயிரை காப்பாற்றி மீட்டெடுத்த அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், தாங்களாக முன்வந்து தற்போது மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர். மேலும் பல தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளதால் சென்னையின் இயல்பு நிலை வேகமாக திரும்புகிறது.
நன்றி: NYUSU TAMIL

Related Posts: