புதன், 7 ஜூன், 2017

#_கை_குழந்தையை_தூக்கி_வீசிவிட்டு_தாயை_பலாத்காரம்_செய்த_கொடூரம்.…!!!


ஹரியானா மாநிலம் குர்கானில் ஓடும் ஆட்டோவில் இருந்து 9 மாத பெண் குழந்தையை வெளியே தூக்கி வீசிவிட்டு 3 பேர் கொண்ட கும்பல், தாயை பலாத்காரம் செய்துள்ளது தூக்கி வீசப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கொலையும் கற்பழிப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ மாட்டின் மூத்திரத்தை குடித்து கொண்டு இருக்கின்றது.

Related Posts: