தோழர்_திருமுருகன்காந்தி உள்ளிட்ட நான்கு தோழர்களின் விடுதலைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க
#08030636210என்ற எண்ணிற்கு
Missed Call கொடுங்கள்.
#08030636210என்ற எண்ணிற்கு
Missed Call கொடுங்கள்.
#மக்களுக்காக_போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்படுவதை எதிர்த்திடுவோம். தோழர்களை சிறையிலிருந்து மீட்போம்.
#அடக்குமுறைக்கு_எதிரான உங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள். இந்த எண்ணை உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பகிருங்கள். பல லட்சக்கணக்கில் நமது ஆதரவினை தோழர்களுக்கு பதிவு செய்வோம்.