சனி, 3 ஜூன், 2017

அம்பலமானது அயோக்கியதனம் ! ஆர்.எஸ்.எஸ் பயங்கராவாதிகள் அணிந்துள்ள லெதர் பெல்ட், ஷீ வர்களது தாய் கோமாதாவை கொன்று செய்தது !

பசு பாதுகாவலர்களும் ! கோமாதா பெல்ட் விளம்பரமும் !!
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அணிந்துள்ள இந்த லெதர் பெல்ட் அனைத்துமே அவர்களது தாய் கோமாதாவை கொன்று அதன் தோலை பாடம் செய்து தயாரித்த ஒரிஜினல் லெதர் பெல்ட்களாகும். மேலும் அவர்கள் அணிந்துள்ள லெதர் ஷூக்களும் அவர்களது அம்மாக்களின் தோலை உரித்து தயார் செய்யப்பட்டதாகும்.
அம்மாவின் தோலை உரித்து செருப்பு போடுவதுதான் இவர்களது அகராதியில் அம்மா பாசம் போல.
நீங்களெல்லாம் நல்லா வருவீங்க… இல்ல இல்ல நல்லா வந்துட்டீங்க !
http://kaalaimalar.in/trousers-made-cow/