புதன், 22 செப்டம்பர், 2021

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - காரைக்கால் (மேற்கு) - 11-08-2018 பதிலளிப்பவர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி


சொர்க்கத்தில் வீடு கட்டுமளவிற்கு நன்மையை பெற்றுத் தரும் சுன்னத்தான 12 ரக்அத்கள் எவை?

மார்க்கத்தை சொல்பவர்கள் தவறு செய்து நிரூபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் மக்களுக்கு அறிவுரை சொல்பவர்களாக திகழ்வதற்கு என்ன காரணம்?

இணைவைப்பவர்கள் நிர்வாகம் செய்யும் பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜனாஸா தொழுகை வைக்கலாமா?

கூட்டு துஆ கூடாதென்றால் தொழுகையில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிக்கும் போது கூட்டாக ஆமீன் சொல்வது ஏன்? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) காரைக்கால் (மேற்கு) - 11-08-2018 பதிலளிப்பவர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

பெருநாள் தினத்தில் பெருநாள் காசு என கொடுப்பது பித்அத்தான காரியமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) காரைக்கால் (மேற்கு) - 11-08-2018 பதிலளிப்பவர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து ஹதியா கொடுப்பது மார்க்கத்தில் கூடுமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) காரைக்கால் (மேற்கு) - 11-08-2018 பதிலளிப்பவர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் எம்.ஐ.எஸ்.ஸி

சிறுவர்களாக இருக்கும் நிலையில் மரணித்தவர்கள் மறுமையில் எந்த வயதில் இருப்பார்கள்?

முஸ்லிமுக்கும், முஃமினுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Related Posts: