இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 06.07.2022
கேள்விகள்
1)கூட்டுக் குர்பானி திட்டத்தில் சில இடங்களில் 2 அல்லது 3 மாடுகளை அறுத்து கறியை ஒன்றாக கலந்து பங்கு தாரருக்கு 5 கிலோ வீதம் பிரித்து கொடுப்பது சரியா?
- காரை சல்மான்
2)கூட்டுக் குர்பானியின் போது மாட்டின் காதில் பங்குதாரர்களின் பெயர்களை கூறுகிறார்கள். அறுக்கும் போது வஜ்ஜஹ்து ஓதுகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா?
- புகாரி
3)ஹஜ்ஜுக்கு சென்றவரின் காலில் குதிகால் வெடிப்பு ஏற்பட்டால் காலணிக்கு பதிலாக காலுறை அணியலாமா?
ஜாகிர் ஹுஸைன் - கானத்தூர்
4)குர்பானி கொடுக்கத் தகுதியானவர் ஜகாத் கொடுக்கத் தகுதியானவர்தான் என ஹதீஸ் உள்ளதாக சுன்னத் ஜமாஅத் ஆலிம் ஒருவர் பயான் செய்தார். அவ்வாறு ஏதும் ஹதீஸ் உண்டா?
- யாஸர் - சங்கரன்பந்தல்
பதிலளிப்பவர்:-
சி.வி. இம்ரான்
(மாநிலச் செயலாளர், TNTJ)
https://youtu.be/9CWP4QyH9Jw
வியாழன், 14 ஜூலை, 2022
Home »
» குர்பான/ ஹஜ் இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 06.07.2022
குர்பான/ ஹஜ் இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 06.07.2022
By Muckanamalaipatti 10:22 AM
Related Posts:
தேசத்திற்காக மாண்டு போகும் இஸ்லாமியர்கள்.... … Read More
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் கண்டனத்தையும் பதிவு செய்தார். … Read More
சிறை வளாகத்திலேயே கொதிக்கும் திருமுருகன் காந்தி...!! source: nakeeran … Read More
brute force used against farmers? India Today's Tanushree Pande speaks to protesting farmers. … Read More
மொட்டையன் மண்டையில் நறுக்கென்று கொட்டிய கேரள முதல்வர்.... … Read More