வியாழன், 28 ஜூலை, 2022

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 20-07-2022


இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - 20-07-2022 பதிலளிப்பவர் : S. ஹஃபீஸ் M.I.Sc ஒரு பயணத்தில் எத்தனை முறை உம்ரா செய்யலாம்? ‌ நபி (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா எத்தனை முறை செய்தார்கள்? எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்ற வசனம் மார்க்கச் சட்டத்திற்கு மட்டும் தான் பொருந்துமா? குழந்தைகளுக்கு பாலூட்டும் காரணத்தால் விடுப்பட்ட கடமையான நோன்பை பிறகு நோற்க வேண்டுமா? அல்லது பரிகாரம் உண்டா? https://youtu.be/XExELSJJJP0