Jul 28, 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாணடமாக நடைபெற்றது. இந்த தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Credit BBC Tamil
வெள்ளி, 29 ஜூலை, 2022
Home »
» தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி
தமிழர் வரலாறு குறித்து அரங்கேறிய 3டி நிகழ்ச்சி
By Muckanamalaipatti 10:59 PM