ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இரட்டை வேடம் போடும் பா.ஜ.க_வின் முகத்திரையை கிழித்தெறிவோம்

மாட்டிறைச்சி உண்டதாக பொய்யான தகவலை பரப்பி அப்பாவி இஸ்லாமிய முதியவரை படுகொலை செய்து கலவரங்களை தூண்டியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.எல்.ஏ.சங்கீத் சிங் சோம் உ.பி.யில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது..!!
கடந்த 2005-ஆம் ஆண்டுமுதல் சங்கீத் சிங் சோம் இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது...!!!
இரட்டை வேடம் போடும் பா.ஜ.க_வின் முகத்திரையை கிழித்தெறிவோம்.. 

Related Posts: