ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வாக்காளர் பட்டியலில்

முக்கண்ணாமலைப்பட்டியில் இன்று 11-10-2015 ஞாயிற்றுக்கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றன.

Related Posts: