முஸ்லீம்களை விட தலித் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை போல் நான் உணர்கிறேன்.
இத்தனை பெரிய கொடுமை அங்கு நடந்தும் எந்த ஊடகமோ அந்த மாநில அரசோ வாய் திறக்கவில்லை.
#தாத்ரிக்கு கிடைத்த ஆதரவில் சிறிது கூட இந்த #நொய்டாசம்பவத்திற்காக கிடைக்கவே இல்லை.
சமூக வலை தளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இன்னும் நிறைய எழுதுங்கள். மூடிவைக்ப்பட்ட கதவுகள்...
...திறக்கட்டும்...
அந்த அப்பாவிக் குடும்பத்திற்காக..!