சவுதியில் ஒரு இந்தியப் பெண் கை வெட்டப்பட்ட சம்பவம் ஒவ்வொரு இந்தியரையும் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது - சுஷ்மா ஸ்வராஜ்.
சுஷ்மாஜி, அது இருக்கட்டும்.. உங்க பொறம்போக்கு தம்பிங்க டெல்லி பக்கத்துல ஒரு தலித் குடும்பத்த பன்ன வேலை ஒவ்வொரு இந்தியரையும் கொல வெறி ஆக்கி வச்சிருக்கு.. தமிழ்நாட்ல கொஞ்சம் கூட.