ISIS தீவிரவாத அமைப்பு செய்வதை இஸ்லாத்துடனும்,முஸ்லிம்களுடன் ஒப்பிடும் ஊடக மற்றும் நண்பர்களுக்கு
சென்னை மட்டும் அல்ல தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட அனைத்து சமுதாய மக்களுக்கு ஓடோடி உதவி செய்த முஸ்லிம்கள்-இது இஸ்லாம் கற்றுக்கொடுத்த மனிதநேயம்
இந்த மனிதநேயம் பிறர் கண்களுக்கு தெரியாமல் பாதுகாத்துக்கொள்ளும் சில ஊடகங்களுக்கு சமர்ப்பணம் இப்புகைப்படங்கள்.
பிரான்சின் மீது ISIS என்ற சாக்கடை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை
கொன்றதை குரான் மற்றும் நபிமொழியை பின்பற்றும் உலக முஸ்லிம்கள் எவரும் ஆதரிக்கவில்லை.ஆதரிக்கவும் மாட்டார்கள்.
கொன்றதை குரான் மற்றும் நபிமொழியை பின்பற்றும் உலக முஸ்லிம்கள் எவரும் ஆதரிக்கவில்லை.ஆதரிக்கவும் மாட்டார்கள்.
அதுபோல ISIS ஐ தேடுகிறோம் என்ற பெயரில் சிரியா அப்பாவி மக்கள் மீது பிரான்சின் தாக்குதல் செய்தாலும் கட்டிப்போம்.
அழிவாயுதம் ஏந்துபவர்கள் அல்ல முஸ்லிம்கள்
அறிவாயுதம் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.
அறிவாயுதம் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.
மனிதநேயத்தை,சமத்துவத்தை,சகோதரத்துவத்தை கற்றுக்கொடுக்கும் வேதம் குரான்.
அதுபோல் வாழ்ந்து காட்டி உலக முஸ்லிம்களையும் வாழ கட்டளையிட்டவர் முஹம்மது நபி அவர்கள்.
அதுபோல் வாழ்ந்து காட்டி உலக முஸ்லிம்களையும் வாழ கட்டளையிட்டவர் முஹம்மது நபி அவர்கள்.
இஸ்லாம் மீது பழி சுமத்தும் நோக்கோடு அமெரிக்கா,இஸ்ரேலால் தோற்றுவிக்கப்பட ஒரு அமைப்பே ISIS தீவிரவாத அமைப்பு.
''எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன்- 5:32)
எவர் ஒரு உயிரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;(பார்க்க அல்குர்ஆன்- 5:32)
ஒரு முஸ்லிம் அநியாயமாக ஒருவரை கொலை செய்து விட்டால் அவனது மார்கத்தின் விசாலத் தன்மையில் இருந்து அவன் தூரமாக்கப்பட்டு விடுவான். (இறை அருளை இழந்து அவனது நிலைமைகள் நெருக்கடியாக மாறிவிடும்) என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)
-editor alaudeen
-editor alaudeen