தக்காளி விலை கிலோ, ரூ.75 ஆக அதிகரிப்பு
சென்னையில் பெய்து வரும் கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரையும், தக்காளியின் விலை 60 ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
