இந்திய வளர்ச்சியில் முஸ்லிம்கள்
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை தாய்நாடாக கொண்டமையால் இந்தியாவின் செல்வம் இந்தியாவிற்கே பயன்பட்டு வந்தது.முஸ்லிம் ராஜ்யத்தில் இந்தியா வறுமையால் அரிக்கப்படவில்லை அந்த ராஜ்யத்தில் கட்டட கலைகள் வளர்ந்தன.உலகம் வியக்கும் கட்டியங்கள் எழும்பின.பன்னெடு காலம் சகோதரத்துவம் பெருகி நின்றது.
-தமிழ் தென்றல் திருவிக
நூல்:இந்தியாவும் விடுதலையும்
பக்கம்:77
பூம்புகார் பதிப்பகம்
சென்னை
-தமிழ் தென்றல் திருவிக
நூல்:இந்தியாவும் விடுதலையும்
பக்கம்:77
பூம்புகார் பதிப்பகம்
சென்னை