வெள்ளி, 4 டிசம்பர், 2015

Bank Server பாதிக்கப்பட்டுள்ளது.

‪#‎எச்சரிக்கை‬ #எச்சரிக்கை
‪#‎Karur_Vysya_Bankன்‬ Main server சென்னையில் உள்ளது. அங்கு, தண்ணீர் புகுந்து விட்டதால் ‪#‎தமிழ்நாடு‬ முழுவதும் Karur Vysya Bankன் ATM மூடப்பட்டுள்ளது. Bank Server பாதிக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்புவோர் Karur Vysya Bankல் பணம் அனுப்பினால் பணத்தை எடுக்க இயலாது. ATM close செய்து விட்டார்கள். உடனடியாக அதிகமாக பகிரவும். அவசரத்திற்கு பணம் அனுப்புவோருக்கு இச்செய்தி உதவும். நன்றி. நன்றி

Related Posts: