திங்கள், 21 டிசம்பர், 2015

கூடுதல் கவனம் செலுத்தி செய்தி வெளியிடுங்கள்.

"நான்குவயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட காம கொடூரன்.." என்று ஒரு செய்தி..
ஊடக நண்பரே... அது "பாலியல் உறவு" அல்ல.. "பாலியல் பலாத்காரம்"..
இதுபோன்ற விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி செய்தி வெளியிடுங்கள்.. மிக வருத்தமாக இருக்கிறது.

Related Posts: