மக்கள் கொந்தளிப்பதும், முஸ்லிம்களின் சேவைகள் அவர்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தையும் பாக்கும்போது, ஆஹா பாக்கும்போதே மனம் கசிகிறது.
தமுமுக SDPI போன்றவர்களும் ஆவணப்படுத்தி உள்ளார்களா என தெரியவில்லை.
சும்மா நச்சுன்னு ஆவணப்படுத்தி உள்ளார்கள் TNTJ வினர்.
முடிந்தால் தவ்ஹீத் ஜமாஅத் பக்கத்திற்கு சென்று பாருங்கள்.
ஒண்ணுமே புடுங்காம எவ்வளவு ஜம்பமா டிவி ல உக்காந்து பேசுறாய்ங்க...
பத்திரிகைகள் அவ்வளவு பொய்யை அள்ளி தெளிக்கிறானுங்க கொஞ்சம் கூட கூச்சமில்லாது...
அதுவும் அந்த தமிழிசை சொன்ன கதை இருக்கே ஐயோ ஐயோ... அதையும் கூட ஒரு பயலும் கேள்வி கேக்கல.
நம்மை பற்றி நாம் தான் கூற வேண்டும். எந்த பீப் பயலும் உண்மைய சொல்ல மாட்டன்.
உதவி பெற்ற மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நம்மை கொடூரமானவர்களாகவே உருவகப்படுத்தும் இந்த தே....பய ஊடகங்கள்...