புதன், 16 டிசம்பர், 2015

"குண்டாஸ் "உடைத்தெறியப்பட்டது!

உடைத்தெறிக்கப்பட்டது!
ஆம்! சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அர்பணிப்புடன் சேவை செய்து வந்த பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் பெரியபட்டினம் நியாஸ், மற்றும் SDPIகட்சியின் உறுப்பினர் தேவிபட்டினம் பக்ருதீன் அவர்கள் மீதும் மாவட்ட காவல்துறையின் கட்டாயத்தின் பேரில் பொய்யாக குண்டர் சட்டத்தின் மூலம் வழக்கு பதிந்து கைது செய்தார்கள்,
தமிழகத்தில் உள்ள அனைத்து நல்உள்ளங்களின் துஆவினாலும்,பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தொடர் சட்ட போராட்டத்தினாலும், பொய்யாக போட்ட. "குண்டாஸ் "உடைத்தெறியப்பட்டது! பொய்வழக்குபோடகாரணமான. வெள்ளை மயிலின் முகத்தில் நீதித்துறை மீண்டும் கறியை பூசியது! விடுதலையை பெற்றுத் தந்த இறைவனுக்கே! எல்லா புகழும்