செவ்வாய், 15 டிசம்பர், 2015

பெண்களை இழிவுப் படுத்தி பாடல்

பெண்களை இழிவுப் படுத்தி பாடல் உருவாக்கிய சிம்பு மற்றும் அனிரூத்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி 13.12.15 அன்று NWF மாநிலத் தலைவர் ரஜியா பானு தலைமையில் மதுரை மாவட்ட ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.