நடிகர் மம்முட்டி சென்னையில் தனக்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் சென்னை மக்கள் தங்கி கொள்வதற்காக திறந்து விட்டுள்ளதாக அறிவித்துள்ளார்...
எங்கப்பா நீங்கள் தமிழக இளைஞர்கள் பாலபிசேகம் செய்து பெருமை பீத்திய தமிழக நடிகர்கள் தல தளபதி உலக நாயகன் சுப்பர்ஸ்டார் ect .... எல்லோரும்.?
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஞாலத்தின் மாணப் பெரிது.
சென்னையிலுள்ள மம்முட்டியின் வீடுகளை பயன்படுத்திகொள்ள முதல் கமான்ட் பார்க்கவும்...
