ஹைதராபாத் மாநகராட்சியில் ‘MIM’ எதிர்கட்சி அந்தஸ்தை பெறுகிறது..!
ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் 101 வார்டுகளில் TRS கட்சியும் 41 இடங்களில் ‘மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்’-(MIM) கட்சியும் வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.