குடிகாரனுக்கு தவ்ஹீத் ஜமாத் டிசர்ட் – காவிகள் சூழ்ச்சி அம்பலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளையின் T.Shirt அனிந்த ஒருவர் சாரயகடையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பரப்பி முஸ்லிம்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய காவிகளின் சூழ்ச்சி அம்பலம்.
மழை வெல்ல நிவாரன நேரத்தில் பலரிடம் செனற தவ்ஹீத் ஜமாஅத்தின் டிசர்டை வாங்கிவைத்து ஒரு குடிகாரனுக்கு போட்டிருக்கும் காவிகளின் நிலையைப் பாருங்கள்.
இந்த டிசர்டை போட்டவன் கண்டிப்பாக முஸ்லிமாக இருக்க முடியாது.தவ்ஹீத் ஜமாத் காரர்கள் நடத்திய மாநாட்டில் கலந்த லட்சக்கணக்கான மக்கள் ஒருவர்கூட மது குடிக்கவில்லை என்பது உலகிற்கே தெரியும் http://kaalaimalar.net/liquer-eradication/.அப்படிப்பட்ட தவ்ஹீத் காரன் டிசர்ட் அணிந்து குடிக்க வந்தான் என்றால் அவன் யார் ?
இவன் தவ்ஹீத் ஜமாத் மட்டுமல்ல.சராசரி முஸ்லிம் கூட கிடையாது. இவனும் முஸ்லிம் அல்ல.இவனை போட்டோ போட்டோ எடுக்க வந்ததும் முஸ்லிம் அல்ல என்பது அப்பட்டமாக தெரியுது.
வேறு யார் ?
வழக்கம் போல் நம்ம கோட்சே பயலுவதான்.
இஸ்மாயில்னும் பச்ச குத்தி காந்திய சுட்டது
புர்கா அணிந்து சாராயக்கடைக்கு போனது
புர்கா அணிந்து சாமி கும்பிட்டது
தொப்பி , தாடி வைச்சு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கல்ந்து கொள்ளும் கள்ள புத்திக்காரர்களின் சூழ்ச்சி மீண்டும் அம்பலமானது.
வழக்கம் போல கொண்டைய மறைக்க மறந்த வடிவெலுவைபோல் காவிகளும் தவ்ஹீத் டிசர்ட் போட்டவர்கள் காவி வேட்டியை மறைக்க மறந்துவிட்டனர்.