தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : August 09, 2016 - 10:04 PM
Source; http://tv.puthiyathalaimurai.com/