வியாழன், 11 ஆகஸ்ட், 2016

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பெயர் என்எல்சி இந்தியா லிமிடட் என்று மாற்றம்...


என்.எல்.சி நிர்வாகத்தின் சிறப்பு தீர்மானத்தின் மூலம் அஞ்சல் வாக்கெடுப்பின் வழியாக பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்று நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற பெயர் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
என்.எல்.சி.யின் பெயரை மாற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது

source: News18

Related Posts: