சனி, 6 ஆகஸ்ட், 2016

எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன் தியாகத்தை மதிக்க வேண்டும்.


எமிரேட்ஸ் விமான விபத்தில் 282 பேர் உயிரை இறையருளால் காத்த துபை சகோதர்ரின் இறப்பையடுத்து, அவரது தியாகத்தை போற்றும் வகையில் கேரள தீயணைப்புத்துறை சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்.
https://www.facebook.com/362780747192882/photos/a.362789173858706.1073741827.362780747192882/782073228596963/?type=3&theater