திங்கள், 8 ஆகஸ்ட், 2016

குஜராத் தலித் மக்களின் எழுச்சிக்கு காரணமானவர்.

‪#‎ஹர்தீப்‬ பட்டேலை தெறிந்த நம்மில் எத்தனை பேருக்கு‪#‎ஜெக்னேஸ்‬ மேவானியை தெறியும்?

ஆம் இவர் தான் இன்றய குஜராத் தலித் மக்களின் எழுச்சிக்கு காரணமானவர்.
வழக்கம் போல் நமது மதவெறி பிடித்த மானெங்கெட்ட ஊடகங்கள் திட்டமிட்டு நம்மிடம் மறைத்துவிட்ட மற்றுமொரு மக்கள் போராளி..
பசு நேசர்கள் என்ற பெயரில் அலையும் காவி காட்டு மிராண்டிகளை அவர்களின் தலைவர் மோடியை வைத்தே கண்டிக்க வைத்த மாவீரன். ஒரு மாநில முதல்வரையே ராஜினாமா செய்து ஓட விட்டவன்..
"பசு மாடு யாருக்கெல்லாம் தாயோ, அத்தாயின் சடலங்களைஅவர்களே அப்புறப்படுத்தட்டும்" என்ற வெற்றிகரமான போராட்ட முன் வடிவினை உருவாக்கியவர்..
'நான் என் வாழ்கையில் எந்த காரணம் கொண்டும் செத்த மாட்டை அப்புற படுத்தும் தொழிலை செய்யவே மாட்டேன் அது அம்பானி, அதானி வீட்டில் செத்த மாடாக இருந்தாலும் சரியே' என்ற உறுதி மொழியை தலித் மக்களை கொண்டு ஏற்க வைத்த‪#‎ஜெக்னேஸ்_மேவானி‬ ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடதக்கது. இவரை பற்றி ஊடகங்கள் சொல்லைனா என்ன நாம சொல்லுவோம்.

Source: https://www.facebook.com/kaalaimalar.net/photos/a.1449759982000886.1073741828.1447928032184081/1630423237267892/?type=3&theater

Related Posts: