செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

17 மாதங்களாக பென்ஷன் தொகைக்காக போராடிக்கொண்டிருக்கார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பயணியாற்றிய நேதாஜியின் நண்பரும், ஆலோசகருமான தியாகி முஹம்மது தாவூது அவர்களின் மனைவி சபூரா அம்மாள் 17 மாதங்களாக பென்ஷன் தொகைக்காக போராடிக்கொண்டிருக்கார்.