நம் நாட்டில், எல்லாத்துறைகளிலும்,
90 சதவிகிதம் நியாயமற்றவர்களும்,
10 சதவிகிதம் நியாயமானவர்களும்
கலந்தே இருக்கிறார்கள். இதற்கு
நீதித்துறை மட்டும் விதிவிலக்கல்ல.
மத நம்பிக்கைகளை விட அரசியலமைப்புச் சட்டம் தான் பெரிது எனச் சொல்லும் அலகாபாத் நீதிமன்றம் தான், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, பாபர் மஸ்ஜித் இடத்தை இந்துத்துவ சக்திகளின் நம்பிக்கைப் படி பிரித்துக் கொடுக்க ஆணையிட்டது.