புதன், 1 பிப்ரவரி, 2017

காணவில்லை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
இவர் எனது சகோதரி சகிலா நர்கீஸ்.. வயது:34.. இவரை கடந்த வியாழக்கிழமை (26.01.2017) முதல் காணவில்லை.. மன நலம் சரியில்லாதவர்.. இவருக்கு 3 குழந்தைகள்.. இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் அந்த குழந்தைகளுக்கு தாய் கிடைக்க இந்த செய்தியை மற்றவர்க்கும் பகிர்ந்து தயவாய் உதவிடுங்கள்... நேரில் கண்டவர்கள் தங்களது சகோதரியாய் நினைத்து உதவிடுங்கள்...
தொடர்புக்கு:9688842447,9750234484
இப்படிக்கு
சர்ஜூன்
கொடுமுடி
ஈரோடு
31.01.2017
Image may contain: 1 person, hat, closeup and outdoor