செவ்வாய், 16 மே, 2017

இளைஞர்களை வழிகெடுத்த ரஜினி அரசியலுக்கா ? ரஜினியின் கருத்துக்கு செருப்பால் அடித்த பதில் கொடுக்கும் பெண்

தனது ரசிகர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த் கிட்ட தட்ட தான் அரசியலுக்கு வரப்போகின்றேன் என்பதை நேரடியாகவே சொல்லிவிட்டார். அவரது ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெண் ஒருவரின் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் ”அரசியலுக்கு வருவது இருக்கட்டும் முதலில் நீங்க நடித்த படங்களில் என்ன நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள் உங்களை பார்த்த பல பேர் புகை மது பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்துள்ளனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
source: kaalaimalar 

Related Posts: