சமீபகாலமாக மக்கள் துன்பத்தை பிரதிபலிக்காமல் ஊடகம் - ஒரு குறிப்பிட்ட நடிகரை முதன்மை படுத்தி செய்திகளை , விவாதங்களையும் வெளியிட்டவண்ணம் உள்ளது. (அந்த குறிப்பிடப்பட்ட நடிகர் அரசியல் தெரியுமா ? தெரியாத ? இதுவரை அவர் பேசியது வேடிக்கையாகவும் , சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது என்பது எதார்த்தமான உண்மை ) .....நாட்டின் தற்போது நிலவும் - நாடுமுழுதும் குடியுரிமைக்கு எதிராக போராட்டம், பொருளாதார மந்தநிலை , வேலைவாய்ப்பின்மை , விலைவாசி உயர்வு , பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம், சாதிய மோதல் , விவிசாயிகள் பிரச்சினை , குடிநீர் தட்டுப்பாடு , சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீரின் நிலை என்ன? வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து ஆட்சியை பிடித்தவர்களை தட்டிக் கேட்க யாருக்கும் துணிவில்லை.....இதை பற்றி எதுவும் பேசாமல் .........தொடர்ந்து அந்த நடிகரை பற்றி செய்திகளை வெளியிட்டு - அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்ற மாயதோற்றத்தை உருவாகும் இந்த ஊடகங்க விபச்சாரிகளை கண்டனத்திற்கு உரியது .....மக்கள் விழித்து இதுபோன்ற ஊடகங்களை புறம் தள்ளி தெளிவடையும் ? என்ற கேள்வியுடன் !!!!
என்பார்வை செய்தி குழு