சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா இடையேயான சுரங்க பாதையில் இன்று ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கான கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
►இதில் திருமங்கலம் முதல் அண்ணாநகர் கோபுரம் வரையிலான பயணத்திற்கு 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்.
►திருமங்கலம் முதல் அண்ணாநகர் கிழக்கு ரயில் நிலையம் வரையில் 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்.
►திருமங்கலம் முதல் ஷெனாய் நகர் வரை 20 ரூபாய் கட்டணம்.
►திருமங்கலம் முதல் பச்சையப்பன் கல்லூரி ரயில் நிலையம் வரை கட்டணம் 30 ரூபாயாக நிர்ணயம்.
►திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் வரை 30 ரூபாய் கட்டணம்
►திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 40 ரூபாய் பயண கட்டணம் வசூலிக்கப்படும்.
►இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை 22 கிலோ மீட்டருக்கு பயண கட்டணமாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.