புதன், 7 ஜூன், 2017

கடலில் குவியும் குப்பைகளால் வரும் வினை June 07, 2017

கடலில் குவியும் குப்பைகளால் வரும் வினை


உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயத்தில் இருப்பதாகவும் சூற்றச்சுழலுக்கு பேராபத்து நெருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் குவியும் குப்பைகளால் வரும் வினை

➤2050ம் ஆண்டில் கடலில் இருக்கும் மீன்களை விடக் குப்பைகள் அதிகமாகும் அபாயம்.

➤2015ம் ஆண்டின் முடிவில் 32,000 கோடி கிலோவிற்கு மேல் குப்பைகள் கடலில் இருந்ததாகத் தகவல் 

➤கடலில் கொட்டப்படும் குப்பைகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் குப்பைகள் என அதிர்ச்சி தகவல்

➤கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உண்டு மடியும் அவலம் 

➤186 கடற் பறவை இனங்கள் பிளாஸ்டிக் உண்பதால் அழியும் நிலை 

➤இந்த நிலை தொடர்ந்தால் 2050ல் 99% கடற் பறவைகள் பிளாஸ்டிக் உண்டிருக்கக் கூடும் 

➤கடலில் இருக்கும் குப்பைகள் கிட்டத்தட்ட 38,000 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம் 

➤ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு நடுவே இருக்கும் வட பசிஃபிக் கடலில் அதிக குப்பைகள் கொட்டப்படுகிறது 

➤கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கிட்டத்தட்ட நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களை விட 500 மடங்கு அதிகம் 

➤ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 கோடி கிலோவிற்கு மேலான குப்பைகள் கடலில் கொட்டப்படுகிறது.

Related Posts: