பட்டுகோட்டை/பேராவூரணி/அறந்தாங்கிக்கி இனி இணைப்பு ரயில் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!
இன்று 03/05/24 முதல் புதுக்கோட்டை இருந்து பட்டுகோட்டை/பேராவூரணி/அறந்தாங்கி இணைப்பு ரயில் மூலம் பயணிக்கலாம்!
புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இணைப்பு ரயில் விவரம்:


"காரைக்குடியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்!"





சாதாரண பயணிகள் கட்டணம்:



மட்டுமே(பயணிகள் ரயில் கட்டணம்)
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேரடி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்!
இந்த புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை/பேராவூரணி /அறந்தாங்கி இணைப்பு வாரத்தில் 6 நாட்கள் சனி கிழமை நீங்கலாக கிடைக்கும்.
இரண்டு ரயில்களுக்குமான கால இடைவெளி 10 நிமிடங்கள் தான் உள்ளது என கவலைக்கொள்ள வேண்டாம். பொதுவாக திருச்சி - காரைக்குடி - விருதுநகர் வண்டி காரைக்குடி சந்திப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் 8-10 நிமிடங்கள் முன்னரே சென்று விடும்.
மறுமார்கத்தில்
பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை இணைப்பு ரயில் விவரம்:





"காரைக்குடியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்"

காரைக்குடி - 09:40 am
புதுக்கோட்டை - 10:22 am வரும்
சாதாரண பயணிகள் கட்டணம்:



மட்டுமே(பயணிகள் ரயில் கட்டணம்)
இந்த பட்டுக்கோட்டை/பேராவூரணி /அறந்தாங்கி - புதுக்கோட்டை இணைப்பு திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்கள் கிடைக்கும்.
பயன்படுத்திப் பயன்பெறுவீர்!
குறிப்பு: மேலும் திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் ரயில் முத்துபேட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர்(வழி காரைக்குடி) உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று சென்றாலும் இந்த ரயில் நிலையங்களுக்கு புதுக்கோட்டையில் இருந்து நேரடி டிக்கெட் பெறும் முறை இல்லை என்பதால் அவற்றின் விவரங்கள் கொடுக்கப்படவில்லை.
source https://www.facebook.com/pdkt622001?__cft__[0]=AZUOibEuGI_3Kn5c-R6ucKlCd1JZsMfl088Xy7Ooea3VTAURXK15lQdTc9LXUIBdnbBJmzIOdjMCgph1J_OlNTcRlW5EmwUf33FXKsde7LYi3iDHG63NU31gWlBSmxaXD2S7kxc6q_mDlqgyRvf04Lv5-vgVXTSWBMEP7D0DlUnX_wKBG_iG0ugxxPqA0IGxFB3mMZKvPkJtu8jd-Jgw5Uc4&__tn__=-UC%2CP-R