சிரிய அகதிகளை மேலைநாடுகளான #ஆஸ்திரேலியா#ஹங்கேரி #ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டதை வாழ்த்து தெரிவித்தும்...
#வளைகுடா நாடுகளின் பொறுப்பற்ற பேடி தனத்தை கைவிட வேண்டும் என்று அங்கலாய்க்கும் நாம் தான்...
#மியான்மார் அகதிகளை சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் ஏற்றுக்கொள்ளாத,
#இலங்கை அகதிகளை முகாம் என்ற திறந்த வெளி சிறையில் வைத்திருக்கும் நம்முடைய இந்திய தமிழக அரசினை பற்றி வாய் திறப்பதற்கு வசதியாக மறந்துவிடுகிறோம்...
#இலங்கை அகதிகளை முகாம் என்ற திறந்த வெளி சிறையில் வைத்திருக்கும் நம்முடைய இந்திய தமிழக அரசினை பற்றி வாய் திறப்பதற்கு வசதியாக மறந்துவிடுகிறோம்...
கொஞ்சம் கண்ணாடியையும் பார்த்து கேளுங்க மக்களே..