திங்கள், 7 செப்டம்பர், 2015

திண்டுக்கல் படுக்கொலை



திண்டுக்கல் படுக்கொலை; தொடரும் முஸ்லிம்கள் கொலை. காவல்துறை வேடிக்கை..
திண்டுக்கல் INLP முன்னால் மாவட்ட தலைவர் ஜமால் முகமது adv சித்தையன்கோட்டையில் சில சமூக விரோதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உட்ல் வைக்கப்பட்டுள்ளது
அவரின் மறுமைக்காக துவா செய்யுங்கள்