வியாழன், 3 செப்டம்பர், 2015

உணவு உற்பத்தி துறையில் சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு... .

உடனே தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தகுதயான நபர்களுக்கு இலவசமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்

சிறுதானிய அடைமிக்ஸ், சிறுதானிய சத்துமாவு, கம்பு தோசை மிக்ஸ், திணை சாமை அரிசி உப்புமா மிக்ஸ், சோளம் சூப் மிக்ஸ், முடக்கத்தான் சூப், சிறுதானிய புட்டு மாவு மிக்ஸ், பல தானிய அடைமிக்ஸ், வரகு அரிசி பிரியாணி மிக்ஸ், கேழ்வரகு முருக்கு, வரகு அரிசி கிச்சடி மிக்ஸ், சிறுதானிய லட்டு, வரகு தட்டை, திணை அரிசி பொங்கல் மிக்ஸ், கேசரி மிக்ஸ், கம்பு உருண்டை, சிறுதானிய போலி, திணை அப்பம், அதிரசம் மற்றும் தாங்கள் புதிதாக கொண்டு வரும் உணவு வகைகள் மற்றும் அனைத்து வகையான மசாலாப் பொருட்களும் பலவகை உணவு பொருட்களும் தயாரித்து சரியான நவீன முறையில் பாக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலுக்கான பயிற்சி அனைத்தும் சிறந்த நிறுவனங்களின் பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த தொழிலுக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தயார் நிலையில் உள்ளது.
கல் மற்றும் தூசி பிரிக்கும் எந்திரம் ( DUST CLEARING & DESTROING Machine )
வருக்கும் எந்திரம் ( Roaster Machine )
மாவு அரைக்கும் எந்திரம் (flour mill)
சல்லடை எந்திரம் (Sieving machine)
தானியங்கி பாக்கெட் பாக்கிங் செய்யும் எந்திரம் 50kgm to 100kgm.( Automatic Packaging Machine )
தானியங்கி பாக்கெட் பாக்கிங் செய்யும் எந்திரம் ¼ கிலோ முதல் 1 கிலோ வரை.( Automatic Packaging Machine )
மேற்கண்ட அனைத்து இயந்திரங்களும் மின்சாரம் இணைக்கப்பட்டு உற்பத்தி செய்யும் முறையில் தயார்நிலையில் உள்ளன.
உங்களுக்கு தேவையான பயிற்சி, உற்பத்தி முறை அனைத்தும் கற்றுத் தரப்படும். நீங்கள் துவங்கும் தொழிலுக்கான அனைத்து சான்றிதல்களும், அரசானைகளும் வாங்க உதவி செய்யப்படும். மேலும் உற்பத்திக்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களும் கண்டறியப்பட்டு உங்களுக்கு வழி காட்டப்படும்.
மூலப் பொருட்கள் வாங்கி தயாரித்து விற்பனை செய்ய தேவையான கடன் வசதியும் தகுதி அடிப்படையில் உங்களுக்கு அளிக்கப்படும்.
மேற்கண்ட விவரங்கள் மற்றும் பிற உணவு, உணவு உற்பத்தி செய்ய விரும்பும் பெண்களுக்கு பிரபலமான பெண்கள் பத்திரிக்கையுடன் இணைந்து ஒருநாள் கருத்தரங்கு கூடிய விரைவில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த உள்ளோம்.
இது பெண்களுக்கான கருத்தரங்கம் இதில் பெண்களுடன் வரும் ஆண்கள் அனுமதிக்கபடுவார்கள்.இதன் முழு விபரம் விரைவில் அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்
.
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell 9789737886, 9345104264.
Email crbusinesssolutions2014@gmail.com