வியாழன், 3 செப்டம்பர், 2015

ஆக மொத்தம் 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து

TNTJ -விலிருந்து 1, TMMK-லிருந்து 1, PFI-லிருந்து 1, INTJ - விலிருந்து 1, MMK - விலிருந்து 1, SDPI - லிருந்து I, INL - லிருந்து 1, IUML - லிருந்து 1, LAWYER - 1,
AIMIM - லிருந்து 1, பொதுவாக 1, இதர - 4
ஆக மொத்தம் 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து-
இடைவிடாத தொடர் சந்திப்புகள் நடத்தி -
நமது சமுதாய இயக்கங்கள் - கட்சிகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை இயன்றளவு களைந்து -
நாம் அனைவரும் ஓரணியில் இணைந்தபின்-
தலித் கட்சிகள் - அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட கட்சிகள் - அமைப்புகள் ஆகிய ஒருவரை கூட விட்டுவிடாமல் அனைவரையும் சந்தித்து -
அவர்களனைவரோடும் கூட்டணி கண்டு -
வரவிருக்கும் 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் -
நிச்சயமாக நாம் எளிதாக 35 முதல் 40 சட்டமன்ற தொகுதிகளையும் -
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 முதல் 35 தொகுதிகளையும் வென்று -
அரசை தீர்மானிக்கும் ஆக்க சக்தியாக உயர்வு பெறலாம்.......இன்ஷாஅல்லாஹ்........!