மோடி என்ற முகத்தை வைத்து, பின்புறம் அனைத்து குள்ள நரி வேலைகளையும் எப்படி RSS நிறைவேற்றுகிறதோ.. அது போலத்தான் இந்து என்பதும் அவர்களுக்கு.. அவர்களின் உள்நோக்கம் அதற்கும் மேல்..
இந்தியாவில் 80% மக்கள் இந்து என்பதால் அதை முகமாக வைத்திருக்கிறார்கள்.. மற்றபடி இந்து பொந்து எல்லாம் அவர்களுக்கு ஒரு மண்ணும் கிடையாது..
உண்மையில் இந்து பாசம் இருக்கிறது என்றால், ஏன் ஒரு இந்து தலித் தாக்கப் படுகிறான்... நிர்வாணப் படுத்தப் படுகிறான்.. மானபங்கப் படுத்தப்படுகிறான்..
வர்ணாம்சம், மனு தர்மம் பேசுபவர்களுடைய மறைமுக அஜென்டாவை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இங்கே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எனக்காகவோ, தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மற்றொரு சகோதரருக்காகவோ, நாங்கள் இந்து என்பதால், அவன் எந்த ஒரு தருணத்திலும் போராடப் போவதில்லை.. ஏனென்றால் அவர்கள் எழுதி வைத்துள்ள வர்ணத்தில் நாம் முதலில் இல்லை..
நம்ம எல்லாருக்கும், நேற்று அந்த தலித் குடும்பத்துக்கு நடந்த கதி தான் நேரும்.. ஒவ்வொரு தலித் மனதிலும், ஒவ்வொரு மாற்று மதத்தவர் மனதிலும் இதை பதிய வையுங்கள்..
இவர்களை ஆளவிட்டால் கிமு 500க்கு கொண்டு சென்று விடுவார்கள்.. நாம் அனைவரும் கந்தல் வேட்டி கூட கட்ட முடியாது.. கோவனமும், திருவோடும் மட்டும் தான் மிஞ்சும்..
சுதாரித்துக் கொள்ளுங்கள், தயவு செய்து செயல்படுங்கள் என் நண்பர்களே.. மற்ற கட்சிகள் நம்மை வாழவாவது விடும்.. இவர்கள் வேரோடு அழிப்பார்கள்..
#ஒழிக்கப் பட வேண்டிய கட்சி பாஜக..