வெள்ளி, 6 நவம்பர், 2015

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்:

 வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PuthiyaThalaimurai TV's photo.