வெள்ளி, 6 நவம்பர், 2015

+2 மாணவ,மாணவிகளுக்கான மனஅழுத்தத்திலிருந்து விடுபட கலந்துரையாடல் பயிற்சி .

அரசு மேல்நிலைப்பள்ளி ,திருக்கோகர்ணம் , புதுக்கோட்டை
அரசு பள்ளியில் படிக்கும் +2 மாணவ,மாணவிகளுக்கான மனஅழுத்தத்திலிருந்து விடுபட கலந்துரையாடல் பயிற்சி .
இன்று திருக்கோகர்ணம் பள்ளியில் 
மாணவர்கள் மிகவும் அன்பாகவும்,
விருப்பத்துடனும் கலந்துகொண்டனர்.
இன்றுடன் 6 பள்ளிகள்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் சந்திப்பு .
வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்கள்
பழக்க வழக்கங்கள் வேறுபடுகிறது .
ஆனால் , எல்லோரும் படிக்க வேண்டும்
என நினைக்கிறார்கள்.
ஒரு நாளில் மாற நினைக்கலாம் .
ஆனால் ,தொடர் பயிற்சி முழு மாற்றத்தினை கொடுக்கும் .
ஏற்பாடு செய்த முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி .(thanks - Abu thalif)
Rtn Abu Thalif's photo.