இந்தப் பயங்கரவாதச் செயலைச் செய்தவர் யார் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை உறுதியாக அறியப்படவில்லை.
பாலஸ்தீன் என்ற தனி நாட்டை அங்கீகரிக்க ஃபிரான்ஸ் அமைச்சரவை முடிவு செய்தபோது, இந்த முடிவு ஃப்ரான்ஸின் பெருந்தவறு என்றும் அதற்கு ஃபிரான்ஸ் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் வெளிப்படையாகவே எச்சரித்தவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ என்பது குறிப்பிடதக்கது.
via - Alagappan Abdul Kareem https://www.rt.com/news/208187-israel-france-grave-mistake/
செய்தி...
செய்தி...