ஞாயிறு, 15 நவம்பர், 2015

இந்து சகோதர சகோதரிகளை வேதனையடைய செய்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள்.




SDPI  trichy  Rockfort warrior's photo.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள்!!!!!
சமீப காலமாக காலணிகளில் இந்து சகோதரர்கள் வழிப்பாட்டு சொற்களில் ஒன்றான ஓம் என்ற வார்த்தையை டிசைன் என்ற பெயரில் காலில் அணியும் காலனியில் பிரிண்ட் செய்து நமது தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதர சகோதரிகளை வேதனையடைய செய்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள்.
எனவே நாம் காலணி வாங்கும்போது அவ்வாறானவ்ற்றை புறக்கணித்து கவனமாக வாங்கி அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும்...
ஏற்கெனவே இதைப் போன்று பண்ணாட்டு கம்பெனிகள் இஸ்லாமிய புனித வேதமான அல்குர்ஆன் எழுத்துக்களை காலணியில் பதிந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையை விரும்புவோர் இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் .

Related Posts: